முக்தி பெறுவதற்கும், மரணம் அடைவதற்கும் என்ன வித்தியாசம்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14நவ 2012 01:11
முக்தி என்பது பிறவாநிலை பெறுவதாகும். இந்த உயிர்கள் மீண்டும் பிறப்பதில்லை. மரணம் என்பது பிறவிச் சுழற்சிக்குள் இருக்கும் உயிர்கள் அடைவதாகும். இவர்கள் மீண்டும் பிறப்பார்கள். அவர்களை பாவபுண்ணியம் தொடரும். ஆனால், முக்தி பெற்றவர்களுக்கு பாவபுண்ணியம் ஏதும் கிடையாது. இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுவார்கள்.