Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி பிறப்பு; பாளையங்கோட்டை ராஜகோபால ... சேலத்தில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி; குழந்தைகளுடன் பொதுமக்கள் கொண்டாட்டம் சேலத்தில் தேங்காய் சுடும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி 1 ; முத்தங்கி அலங்காரத்தில் சேலம் ராஜகணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
ஆடி 1 ; முத்தங்கி அலங்காரத்தில் சேலம் ராஜகணபதி அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2024
11:07

சேலம்; ஆடி மாதப்பிறப்பை முன்னிட்டு சேலம் டவுனில் உள்ள ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் ராஜகணபதிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பிறகு ஸ்ரீ ராஜகணபதிக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஒவ்வொரு தமிழ் மாதம் பிறப்பின் போது ஸ்ரீ ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம். ஆனால் இன்று ஆடி முதல் நாளை முன்னிட்டு முத்தங்கி அலங்காரத்தில் ஸ்ரீ ராஜகணபதி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar