Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கவசனம்பட்டி தோட்ட மலையாண்டிசாமி ... பெருங்கரை ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் ஆஷாட நவராத்திரி விழா பெருங்கரை ஆதிபராசக்தி சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அம்மன் கோவில்களில் ஒருநாள் ஆடி சுற்றுலா
எழுத்தின் அளவு:
தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அம்மன் கோவில்களில் ஒருநாள் ஆடி சுற்றுலா

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
10:07

சென்னை; தமிழக சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில், ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களில் ஒருநாள் சுற்றுலா திட்டம் செயல் படுத்தப்படுகிறது. இத்திட்டம், வடசென்னை, தென் சென்னை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. தென்சென்னைசுற்றுலா திட்டத்தில், மயிலாப்பூர் கற்பகாம்பாள், முண்டகக்கண்ணியம்மன், தி.நகர் முப்பாத்தம்மன், சைதாப்பேட்டை பிடாரி இளங்காலியம்மன், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி, மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், ஆகிய கோவில்களில், தரிசனம் செய்யும் வகையில் செயல்படுகிறது. வடசென்னை திட்டத்தில், பாரிமுனை காளிகாம்பாள், திருவொற்றியூர் வடிவுடையம்மன், பெரியபாளையம் பவானி அம்மன் ஆகிய கோவில்களில் தரிசனம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கு, தென் சென்னைக்கு 800 ரூபாய், வடசென்னைக்கு 1,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar