Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் ... 130 ஆண்டுகளாக குப்பத்தில் ஆட்சி புரியும்  திருப்பதி கெங்கையம்மன் 130 ஆண்டுகளாக குப்பத்தில் ஆட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு; ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் ஆடி சிறப்பு வழிபாடு; ஆடி வெள்ளியில் அம்மனுக்கு பூஜை

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2024
05:07

சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், நுாற்றாண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் மீனாட்சி அம்மன், தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். ஆடி மாதத்தை முன்னிட்டு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் கூடிய பூஜைகள் நடத்தப்பட உள்ளன. வெள்ளிக்கிழமை மாலையில் சாயரக்‌ஷை பூஜை முடிந்ததும், மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம் நடைபெறும். அதைத் தொடர்ந்து சொற்பொழிவு, பஜன், கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அந்த வகையில், ஆடி முதல் வெள்ளியான நாளை காலை, மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை, மஞ்சக்காப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. மாலை, அம்மனுக்கு புடவை சார்த்தப்பட்டு, பக்தர்களுக்கு மஞ்சக்காப்பு பிரசாதம் வழங்கப்படும். மாலை 5:30 முதல் 6:30 மணி வரை லலிதா சகஸ்ரநாம பாராயணமும், 6:30 மணிக்கு மேல் சொற்பொழிவு மற்றும் கச்சேரியும் நடக்கிறது. வரும் ஆக., 7ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு, அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து, அன்று மாலை பெண் பக்தர்களுக்கு, வளையல் பிரசாதமாக வழங்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar