Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்; ... ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு; கூழ் வழங்கி பக்தர்கள் வழிபாடு ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூ பல்லக்கில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்
எழுத்தின் அளவு:
ஸ்ரீதேவி, பூதேவியருடன் பூ பல்லக்கில் உலா வந்த சுந்தரராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2024
10:07

பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் பூ பல்லகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தார்.


பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இக்கோயிலில் தினமும் பெருமாள் பல்வேறு அலங்காரங்களில் வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆண்டாள், பெருமாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு வெற்றிவேர் மற்றும் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லக்கில் அமர்ந்தார். பின்னர் பரமக்குடியின் முக்கிய வீதிகளில் உலா வந்த பெருமாளுக்கு பக்தர்கள் தேங்காய் உடைத்து பிரசாதங்கள் வழங்கி தரிசனம் செய்தனர். இன்று காலை வெண்ணெய் தாழி ஏந்தி தவழும் கண்ணனாகவும், இரவு குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆறு மண்டகப்பாடியில் அருள் பாலிக்க உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar