Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பூர்ணிமா; புட்டபர்த்தியில் ... குரு பூர்ணிமா; ஷீரடி சாய்பாபா கோவிலில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் குரு பூர்ணிமா; ஷீரடி சாய்பாபா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்டாஞ்சாவடி கம்பளி சாமி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தட்டாஞ்சாவடி கம்பளி சாமி மடத்தில்  ஏகதின லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
10:07

புதுச்சேரி; தட்டாஞ்சாவடி கம்பளிசாமி மடத்தில் வெண்ணெய் வேலவர் ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில் வியாச குருபூர்ணிமா முன்னிட்டு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது.

மடத்தின் மடாதிபதி ஆனந்தபாலயோகி பவனானி தலைமை தாங்கினார். காலை 9:30 மணி முதல் 11:00 மணிரை முதல்கால பூஜை, காலை 11:30 மணி முதல் 1:00 மணி வரை இரண்டாம் கால பூஜை, மதியம் 2:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை மூன்றாம் கால பூஜை, மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நான்காம் கால பூஜை நடந்தது. நான்கு கால பூஜையின் போது, சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, தேவாரம் திருப்புகழ் ஓதுதல் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நற்பணி மன்ற நிறுவனர் முருகபாபுஜி, சண்முகம், கஜேந்திரன், தேவசேனா பவனானி, லலிதா, செல்வகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar