Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கரன்கோவில் ஆடிதபசு கோலாகலம்; ... திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ஆண்டு தீமிதி திருவிழா திரிசூலகாளியம்மன் கோவிலில் 40ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பட்டினத்தார் திருநட்சத்திர விழா ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பட்டினத்தார் திருநட்சத்திர விழா ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

திருவொற்றியூர்; திருவொற்றியூர், எண்ணுார் விரைவு சாலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில், பட்டினத்தார் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும், ஆடி மாதம் 5ம் நாள், உத்திராட நட்சத்திரத்தில், திருநட்சத்திர விழா நடைபெறும். அதன்படி, இன்று பட்டினத்தார் திருநட்சத்திரத்தையொட்டி, குருபூஜை நடந்தது. அதன்படி, சற்குருநாதன் குழுவினரின் திருவீதி தேவார பாராயணத்துடன், பன்னிரு திருமுறைகளை ஊர்வலமாக கொண்டு சென்றனர். தொடர்ந்து, குணசேகரன் குழுவினரின் மேளக்கச்சேரி, காலை 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை, திருமந்திர திலகம் மா.கி.ரமணனின், ஊசி பேசிய உபதேசம் என்ற தலைப்பிலான சொற்பொழிவு நடந்தது. இரவு, பட்டினத்தார் சுவாமி உற்சவர், சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், கயிலாய வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா நடைபெற்றது. திரைப்பட நடிகர் சூப்பர் சுப்பராயனின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar