Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கடற்கரையில் ... பட்டினத்தார் திருநட்சத்திர விழா ; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் பட்டினத்தார் திருநட்சத்திர விழா ; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சங்கரன்கோவில் ஆடிதபசு கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சங்கரன்கோவில் ஆடிதபசு கோலாகலம்;  ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2024
11:07

தென்காசி; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு காட்சி இன்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில், சிவனும் ஹரியும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் ஆண்டுதோறும் ஆடித்தபசு விழா நடக்கிறது. இந்தாண்டு, ஜூலை 11 காலையில் கோமதி அம்மன் சன்னதியில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதைத் தொடர்ந்து தினமும், கோமதி அம்மன் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார். தினமும் மண்டகப் படி விழா நடந்தது. ஜூலை 19ல் தேரோட்டம் நடந்தது. இன்று முக்கிய நிகழ்வான ஆடித்தபசு காட்சி மாலை தெற்கு ரத வீதியில் நடந்தது. தபசு கோலத்தில் இருந்த கோமதி அம்மனுக்கு, சங்கரலிங்கசுவாமி, சங்கரநாராயண சுவாமியாக காட்சி தரும் தபசு காட்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமியை அம்மன் வலம் வந்தார். இரவு மணிக்கு சங்கரலிங்கசுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளினார். உயர் நீதிமன்றம் நீதிபதி புகழேந்தி, எம்.எல்.ஏ., ராஜா, நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, ஹிந்து அறநிலையத்துறை இணை கமிஷனர் அன்புமணி, எஸ்.பி., சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar