Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கனவில் வந்த கணேசர் கோயிலில் சங்கடஹர ... பேட்டைகுளம் அக்னிவீரன், நல்லதங்காள் கோயில் உற்ஸவம் பேட்டைகுளம் அக்னிவீரன், நல்லதங்காள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செய்யூர் துர்க்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செய்யூர் துர்க்கையம்மன் கோவிலில் ஆடி திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
11:07

செய்யூர்; செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில் துர்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை, ஆடி திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதேபோல, இந்த ஆண்டு 28ம் ஆண்டு ஆடி திருவிழாவை விமரிசையாக நடத்த, விழாக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி, ஆடி திருவிழா, 21ம் தேதி காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. பின், கொடி ஏற்றுதல், ராகுகால சிறப்பு பூஜை, பால்குடம் எடுத்தல்உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை 4:30 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகத்துடன், பக்தர்கள் பழம் குத்தியும், செடல் ஏந்தியும் வீதியுலா வந்தனர். பின், முக்கிய நிகழ்ச்சியான பால் சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறப்பு அலங்காரத்தில், துர்க்கையம்மன் வீதியுலா நடந்தது. கடப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள்பங்கேற்று, சுவாமிதரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar