Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி வரும் பாதயாத்திரை ... தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு நிகும்பலா சிறப்பு யாகம் தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி காமாட்சி பரமேஸ்வரி அம்மன்  கோயில் ஆடித்திருவிழா

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2024
03:07

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா துவங்கியது. திருவிழாவையொட்டி இன்று காலை 10:45 மணிக்கு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஜூலை 29ம் தேதி ஊஞ்சல் தரிசனம்,ஆக.1ம் தேதி பால்குடம்,பூத்தட்டு ஊர்வலம்,ஆக.2ம் தேதி திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஆடி 18ம் நாளான ஆக.3ம் தேதி சிறப்பு வழிபாடு,அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை வேட்டையன்பட்டி விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.சிறப்பு பூஜைகளை கோயில் சிவாச்சாரியார் பிரசன்னகுமார் செய்து வருகிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின்கீழ், மாமல்லபுரத்தில் மல்லிகேஸ்வரி உடனுறை மல்லிகேஸ்வரர் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் பொய்யாத மூர்த்தி விநாயகர் கோவில மூலஸ்தான பாலஸ்தாபனம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
அவிநாசி; ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், நடராஜருக்கு ஆவணி மாத வளர்பிறை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை பகுதியில் மலைமேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆவணி கடைசி ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், பவித்ரோத்ஸவ விழா நடக்கிறது.ஸ்ரீ பாஞ்சராத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar