தேய்பிறை பஞ்சமி; நெல்லிக்குப்பம் வராஹி அம்மனுக்கு நிகும்பலா சிறப்பு யாகம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2024 03:07
நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை பஞ்சமி தினமான இன்று வராஹி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. நிகும்பலா யாகம் நடத்தி தீபாராதனை நடந்தது. வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.