Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ... வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பல நுாற்றாண்டுகளாக மூடி கிடந்த பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு
எழுத்தின் அளவு:
பல நுாற்றாண்டுகளாக மூடி கிடந்த பகவதி அம்மன் கோவில் தீர்த்த கிணற்றை சுத்தம் செய்ய முடிவு

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2024
10:07

நாகர்கோவில்; பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கருதப்படும், 3,000 ஆண்டுகள் பழமையான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் வடக்கு பக்கத்தில் தீர்த்த கிணறு உள்ளது. கோவில் பூஜாரிகள் சுரங்கப்பாதை வழியாக கிணறுக்கு சென்று, தினமும் தண்ணீர் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்ய பயன்படுத்துவர். கிணறுக்கு இரும்புக் கம்பிகளால் ஆன மூடி பொருத்தப்பட்டிருந்தாலும், பக்தர்கள் அந்த துவாரம் வழியாக நாணயங்களையும் நகைகளையும் காணிக்கையாக போடுகின்றனர். பல நுாற்றாண்டுகளாக நாணயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கிணற்றில் கிடக்கின்றன. தொடர்ந்து, கிணறு மூடியை திறந்து, நாணயங்களை சேகரித்துவிட்டு, கிணறை சுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar