Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செங்கமலத் தாயார் சென்ன கேசவ ... கீழக்கரை அம்மன் கோயில்களில் ஆடி இரண்டாவது வெள்ளி உற்ஸவம் கீழக்கரை அம்மன் கோயில்களில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் கைலாசநாதர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை பூஜை
எழுத்தின் அளவு:
நத்தம் கைலாசநாதர் கோவிலில் ஏக தின லட்சார்ச்சனை பூஜை

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2024
05:07

நத்தம்; நத்தம்- கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாத இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி லட்சார்ச்சனை பூஜை நடந்தது. இதையொட்டி இன்று காலையில் கணபதி ஹோமம், விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, துர்க்கா ஹோமம் நடந்தது. பின்னர் மஹாபூர்ணாகுதியை தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு ஏக தின லட்சார்ச்சனை பூஜை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் குருக்களும் செய்திருந்தனர்


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: திருவேடத்தில் ஏடகநாதர்கோயில் தெப்பத்திருவிழா நடந்தது. காலை 8:30 மணிக்கு சுவாமி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பிரிவு, எம்.கே.ஜி., லேஅவுட் சித்தி விநாயகர், சக்தி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar