Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊர்க்காவலன் சுவாமி கோயிலில் ஆடி ... விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நாயன்மார்கள் குருபூஜை;  சிவனடியார்கள் வழிபாடு விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
கோட்டையம்மன் கோவிலில் பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2024
11:07

தேவகோட்டை; தேவகோட்டை காவல் தெய்வமான கோட்டையம்மன் கோவில் ஆடித்திருவிழா 22 ம் தேதி மேடை போடுதல் 23 ந்தேதி காப்புகட்டுதல் மற்றும் முதல் பொங்கலுடன் தொடங்கியது. ஒரு வாரம் தினமும் அம்மன் முன்பு பலிபீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகங்கள் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஆடி இரண்டாம் செவ்வாய்க்கிழமையான நேற்று அம்மனுக்கு கண் திறக்கப்பட்டது சிறப்பு அலங்காரம் பூஜைகள் நடந்தன. மதியம் 12: 00 மணியளவில் புள்ளிப் பொங்கலாக கோவிலில் வைக்கப்பட்டது தொடர்ந்து தேவகோட்டை நகரத்தைச் சேர்ந்த பெண்கள் சுமார் இரண்டாயிரம் பேர் ஒரே நேரத்தில் கோவிலைச் சுற்றிலும் பொங்கல் வைத்தனர். தொடர்ந்து பெண்கள் இரவு வரை பொங்கல் வைத்தும் , மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடனாக 108, 1008 என கோவிலை சுற்றி வந்து வழிபட்டனர். வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar