Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு ஆடி ...  கூடலுாரில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கூடலுாரில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
சிங்கபெருமாள் கோவில் குளம் சீரமைப்பு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2024
03:08

காஞ்சிபுரம்; பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், 47வது திவ்யதேசமான காஞ்சிபுரம் அழகிய சிங்கபெருமாள் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூர் என, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வெளியே உள்ள ‛ஹேமசரஸ்’ என அழைக்கப்படும் தெப்பக்குளம், 15 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்டு, தெப்போற்சவம் நடந்து வந்தது. முறையான பராமரிப்பு இல்லாததால், குளத்தில் செடி, கொடிகள் புதர்போல மண்டியது. இதன் காரணமாக, தெப்போற்சம் நடத்தப்படவில்லை. இரு ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையின்போது, குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால், குளக்கரை சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் குளத்திற்குள் தவறி விழாமல் இருக்க தடுப்பு அமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, குளத்தை துார்வாரி, சுற்றுச்சுவர் அமைத்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், சிங்கபெருமாள் கோவில் குளத்தை சீரமைக்க, தமிழக அரசு 57.20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது. தற்போது, கோவில் தெப்பக்குளம் முழுமையாக துார்வாரப்பட்டு, குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி 3ம் நாளான இன்று வராகியாக அம்பிகையை அலங்கரிக்க வேண்டும். புரட்டாசி சனியில் பெருமாளை ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா, ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை மற்றும் நவராத்திரி 3ம் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட கோவில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar