Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கபெருமாள் கோவில் குளம் ...  பாழடைந்த அகத்தீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காத அவலம் பாழடைந்த அகத்தீஸ்வரர் கோவில் 30 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலுாரில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கூடலுாரில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

02 ஆக
2024
04:08

கூடலுார்; கூடலுாரில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

கூடலுார் துர்க்கை அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி 2வது வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பஜனை பாடல்கள் பாடப்பட்டது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சுந்தரவேலவர் கோயில், காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் அம்மனை தரிசித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி தேய்பிறை அஷ்டமி தினத்தை என்ன முன்னிட்டு கோவை  பொன்னைய ராஜபுரம் கிருஷ்ணா காலனி ஸ்ரீ ... மேலும்
 
temple news
குஜராத்: காஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதியான ஜகத்குரு சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதார்நாத் தலத்தில் இரவு மற்றும் அதிகாலை ... மேலும்
 
temple news
அன்னூர்: செல்லனூர் சக்தி மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.செல்லனூரில், 200 ஆண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar