சேத்துப்பட்டு நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஆக 2024 04:08
திருவண்ணாமலை; சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் நீலவேணி அம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. நடந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நீலவேணி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.