Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி ... பக்தர்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடிய அழகர்கோவில் கள்ளழகர் கோயில் பக்தர்கள் வெள்ளத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணக்குள விநாயகர் கோவிலில் இ–சேவை உண்டியல் துவக்கம்
எழுத்தின் அளவு:
மணக்குள விநாயகர் கோவிலில் இ–சேவை உண்டியல் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில், இ–சேவை முறையில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நவீன முறை துவங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பயணிகளின் விருப்பப்பட்டியலில், மணக்குள விநாயகர் கோவில் பிரதானமாக இருக்கிறது. இந்த கோவிலில், சுவாமிக்கு காணிக்கை செலுத்த, இ–சேவை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து, பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம், இ–சேவை உண்டியல், நேற்று மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று காலை நடந்தது.

இந்த உண்டியலை, கோவில் சிறப்பு அதிகாரி பழனியப்பன் துவக்கி வைத்தார். இதில் பக்தர்கள் மொபைல் மூலம் காணிக்கை அளிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. இந்த விழாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., கிளை மேலாளர் சிவகுமார், வட்டார மேலாளர் சக்தி, விக்னேஷ் கோவில் தலைமை குருக்கள் கணேஷ் நாகராஜ், சீனு மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அந்த கோவிலில், 64ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும், 9ம், தேதி துவங்குகிறது. இந்த உற்வசம் மொத்தம், 24 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கான பந்தக்கால் சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; குருந்தமலை முருகன் கோவிலில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையம் மகா சங்கரா மினி ஹாலில் அனுஷ நட்சத்திர மஹோத்சவம் ... மேலும்
 
temple news
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில், நடராஜருக்கும் சிவகாமசுந்தரிக்கும் தங்கத்தால் ... மேலும்
 
temple news
காரியாபட்டி; காரியாபட்டி முடுக்கன்குளத்தில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar