Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலுக்கு கோத்தகிரி ... மணக்குள விநாயகர் கோவிலில் இ–சேவை உண்டியல் துவக்கம் மணக்குள விநாயகர் கோவிலில் இ–சேவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 சதுரகிரியில் 50,000 பக்தர்கள்  ஆடி அமாவாசை வழிபாடு

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

 ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 3:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை தாணிப்பாறை வழியாக 38,000 பேர், வாழைத்தோப்பு பாதை வழியாக 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மலையேறியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மதியம் 12:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்டதால் அதன் பிறகு வந்த பல ஆயிரம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேட் முன், சூடமேற்றி கோவிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் அந்த கூட்டம் திரும்பி சென்றது. கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் எந்த ஒரு கடையும் இல்லாததால் தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம், செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாளுக்கு சீமந்த விழா ... மேலும்
 
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar