Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், ...  திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்மன் திருத்தேரில் உலா திருக்கழுக்குன்றத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
‘ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஆகாய மார்க்கமாக ட்ரோனில் உலா வந்த அம்மன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
‘ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஆகாய மார்க்கமாக ட்ரோனில் உலா வந்த அம்மன்

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

சூலுார்; சூலுார் அருகே பக்தர்களின், ‘ஓம் சக்தி, பராசக்தி’ கோஷத்துடன், ட்ரோனில் ஆகாய மார்க்கமாக பவனி வந்து அம்மன் அருள்பாலித்தார்.

கோவை மாவட்டம், சூலுார் அடுத்த கண்ணம்பாளையத்தில், மகாசக்தி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆடிப்பெருக்கு, பூச்சாட்டு திருக்கல்யாண உற்சவம், ஆகாய தேர் திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. கடந்த, 27ம் தேதி இரவு, எல்லை காவல் தெய்வங்களுக்கு பொங்கல் வைத்தலுடன் பூச்சாட்டு விழா துவங்கியது. ஆக. 1ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. 2ம் தேதி மாலை, அலங்கரிக்கப்பட்ட அம்மன் உற்சவர், ட்ரோனில் வைக்கப்பட்டு, பக்தர்கள் கோஷத்துடன் முக்கிய வீதிகள் வழியாக ஆகாய தேர் பவனி நடந்தது. ‘ஓம் சக்தி பராசக்தி’ என, பக்தர்கள் கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். புதிய முயற்சியாக, ட்ரோன் வாயிலாக அம்மன் ஊர்வலம் நடந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை உற்சவம் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நடந்த, புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை விழாவில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு இன்று காலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar