Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘ஓம் சக்தி, பராசக்தி கோஷத்துடன் ஆகாய ... இறந்த நாய்க்கு தர்ப்பணம் கொடுத்த உரிமையாளர்;  கடலுாரில் நெகிழ்ச்சி இறந்த நாய்க்கு தர்ப்பணம் கொடுத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்மன் திருத்தேரில் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருக்கழுக்குன்றத்தில் திரிபுரசுந்தரி அம்மன் திருத்தேரில் உலா

பதிவு செய்த நாள்

05 ஆக
2024
07:08

திருக்கழுக்குன்றம்; ஹிந்து சமய அறநிலையத் துறையின்கீழ், திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்திபெற்றது.

இக்கோவில் அம்பாள் திரிபுரசுந்தரி அம்மன். அவருக்கு 10 நாட்கள் ஆடிப்பூரம் உற்சவம், கடந்த ஜூலை 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கப்பட்டது. அம்பாளிற்கு தினசரி உற்சவம் நடந்து, வீதியுலா செல்கிறார். ஏழாம் நாள் உற்சவமாக, நேற்று திருத்தேரில் உலா சென்றார். காலை அம்பாளிற்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடந்து, திருத்தேரில் அலங்கார அம்மன் எழுந்தருளினார். காலை 6:15 மணிக்கு, திருத்தேர் மேள முழக்கத்துடன் நிலையிலிருந்து புறப்பட்டு, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். சதுரங்கப்பட்டினம் சாலை, பெரிய தெரு உள்ளிட்ட பகுதிகள் வழியே உலா சென்ற அம்பாளை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். 8:15 மணிக்கு, தேர் மீண்டும் நிலையை அடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar