Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகம்மாள் கோயில் திருவிழா; குவிந்த ... வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி அக்னி தீர்த்தத்தில் மலரஞ்சலி வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
துபராள்பதி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
துபராள்பதி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
01:08

கொட்டாம்பட்டி; சொக்கலிங்கபுரத்தில் துபராள்பதி அம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இன்று பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ஜூலை 30 முதல் பக்தர்கள்காப்பு கட்டி 15 நாட்கள் விரதமிருந்தனர். இன்று மணல்மேட்டுப்பட்டி விநாயகர் கோயிலில் இருந்து நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் பால்குடம் எடுத்து 3 கி.மீ., துாரம் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைக்கப்பட்டது. பிறகு அம்மன் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar