Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ... துபராள்பதி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் துபராள்பதி அம்மன் கோயில் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகம்மாள் கோயில் திருவிழா; குவிந்த பக்தர்கள்.. மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாகம்மாள் கோயில் திருவிழா; குவிந்த பக்தர்கள்.. மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம்

பதிவு செய்த நாள்

13 ஆக
2024
01:08

மேலுார்; மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 30 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். அங்கு மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 அடி முதல் 20 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (ஆக. 14) முளைப்பாரி ஊர்வலமும், அதனை தொடர்ந்து புஷ்பரதத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் மக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆக. 15 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடைபெறும். இதில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar