Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் ...  ஆலத்துார் தாகப்பாடி அம்மன் கோவில் தேர் திருவிழா; பக்தர்கள் குவிந்தனர் ஆலத்துார் தாகப்பாடி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை
எழுத்தின் அளவு:
கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை

பதிவு செய்த நாள்

15 ஆக
2024
04:08

கன்னிவாடி; கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. திருவாசக முற்றோதலுடன் சிறப்பு மலர் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஆன்மீக சொற்பொழிவு அன்னதானம் நடந்தது.

* சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், ஆஞ்சநேயருக்கு மூல நட்சத்திர அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar