Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுபாலை வாழ வந்தாள் அம்மன் ... கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலம் நட்சத்திர பூஜை கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சமபந்தி விருந்து

பதிவு செய்த நாள்

15 ஆக
2024
04:08

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடந்தது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமபந்தி விருந்து நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று மதியம் வடை பாயாசத்துடன் 300 பேருக்கு, அறுசுவை உணவு வழங்கப்பட்டது. சமபந்தி விருந்தை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன் துவக்கி வைத்தார். கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி, மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன் மற்றும் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ... மேலும்
 
temple news
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வில்லியனுார்; திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar