Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் தல வரலாறு கையேடு:அறநிலைய துறை ... திருமலையில் தரிசனத்திற்கு 16 மணி நேரம் பக்தர்கள் காத்திருப்பு! திருமலையில் தரிசனத்திற்கு 16 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமுளி வழியாக செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிகரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 நவ
2012
10:11

கம்பம்: குமுளி வழியாக, சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகரித்து வருகின்றன.அய்யப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு செங்கோட்டை, குமுளி சாலைகளே பிரதான பாதைகளாகும். குமுளி வழியாகத் தான் பெரும்பாலான பக்தர்கள் பயணம் செய்கின்றனர். சபரிமலைக்கு, தை மாதம் தான், அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் செல்வர்.இந்த ஆண்டு, கார்த்திகை 1ம் தேதி முதல், சபரிமலைக்கு கார், பஸ்களில் செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில், அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. இப்போதே குமுளி மலைப்பாதையில் நெருக்கடி நிலை உருவாகி உள்ளது.கம்பம் போலீசார் கூறுகையில், ""இந்த ஆண்டு, கார்த்திகை முதல் நாளே, அதிக வாகனங்கள் சபரிமலைக்கு சென்றன. தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. எனவே, குமுளி சாலையை ஒரு வழி பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை செய்து வருகிறோம். விரைவில் கம்பமெட்டு சாலையில் சபரிமலை வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar