Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்துார்பேட்டை கைலாசநாதர் கோவில் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகனேரி நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாகனேரி நீலகண்டேஸ்வரர், விண்ணவண்ண  பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

08 செப்
2024
07:09

சிவகங்கை, பாகனேரி கருணாகடாட்சி சமேத நீலகண்டேஸ்வரர், தாயார் ஆண்டாள் சமேத விண்ணவண்ண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கின. ஆறு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:45 மணிக்கு நீலகண்டேஸ்வரர் கோயில் கோபுர கலசத்தில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், பாகனேரி முத்துவடுகநாத குருக்கள் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்தனர். மாலை 4:15 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:15 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், சுவாமி புறப்பாடு நடந்தது. *

 பாகனேரி பூமிநீளா சமேத விண்ணவண்ண பெருமாள் கோயிலில் காலை 5:30 மணிக்கு புன்யாகவாசனம், கும்ப பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அர்ச்சகர்கள் புனித நீர் கடப்புறப்பாடு நடந்தது. காலை 7:45 மணி முதல் 8:45 மணிக்குள் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலை 6:30 மணிக்கு பெருமாள் திருவீதி உலா நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிேஷகத்தில் பங்கேற்றனர். தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பாகனேரி நகரத்தார்கள் விழா ஏற்பாட்டை செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar