Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.2 ... ஆவணி கடைசி செவ்வாய்; குருந்தமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆவணி கடைசி செவ்வாய்; குருந்தமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் ராமர் கோயிலில் சுட்டெரிக்கும் வெயில் : பக்தர்கள் அவதி
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் ராமர் கோயிலில் சுட்டெரிக்கும் வெயில் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

10 செப்
2024
10:09

ராமேஸ்வரம்; ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் பர்வதம் ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

ராமாயண வரலாற்றில், அனுமான், வானர சேனைகள் தனுஷ்கோடியில் இருந்து இலங்கைக்கு பாலம் அமைத்த போது, ஸ்ரீ ராமர் கெந்தமாதன பர்வதம் (உயரமான மணல் திட்டு) எனுமிடத்தில் நின்றபடி கட்டுமான பணியை பார்வையிட்டதாக கூறப்படுகிறது. இதன் நினைவாக இங்கு ராமரின் பாதம் பொருத்திய கோயில் உள்ளதால், ராமர் பாதம் கோயில் என பெயரிடப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் தற்போது ராமேஸ்வரத்தில் வெயில் சுட்டெரிப்பதால் ராமர் பாதம் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் 150 அடி உயரத்தில் படிக்கட்டுகளில் நடக்க வேண்டி உள்ளது. இதனால் வயது மூத்த பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் வெப்ப சலனத்தில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே படிக்கட்டு பாதையில் நிழல் தரும் பந்தல் அமைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள ... மேலும்
 
temple news
அவிநாசி; காசி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அவிநாசி கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா, ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வில்லியனுார்; திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar