Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமர் மோடி இல்லத்தில் நெற்றியில் ... ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் காழ்ச்சகுலை சமர்ப்பணம் ஓணம் பண்டிகை; குருவாயூர் கிருஷ்ணன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி வைபவம்; பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஏகாதசி வைபவம்; பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

14 செப்
2024
02:09

காரமடை; பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆவணி சுக்ல பக்ஷ  ஏகாதசி வைபவம் நடந்தது. 


அதிகாலை மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து  கால சந்தி பூஜை தொடர்ந்து விஸ்வக்ஷேனர் ஆராதனம் புண்யாவசனம் கலச ஆவாஹனம் ஸ்ரீதேவி பூதேவி சமேத உற்சவர் ரங்கநாதர் பெருமாள் ஸ்தபன திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் நெய் தேன் பால் தயிர் இளநீர் மஞ்சள் சந்தனம் வாசனை திரவியங்கள் பன்னீர் உள்ளிட்டவை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெருமாள் பட்டுடுத்தி, வெண்பட்டு குடைணயுடன் வெள்ளி சப்பரத்தில் மேள தாளம் முழங்க கோவில் வலம் வந்தார். தொடர்ந்து ஆஸ்தானம் எழுந்தருளிய ரங்கநாதர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் சிம்மாசனத்தில் அமர்ந்தார். உச்சகால பூஜை தொடர்ந்து வேதபாராயணம் சாற்றுமறை முடிந்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை அறங்காவலர் குழுவினர் தலைவர் எம் கே கே தேவானந்த், மற்றும் அறங்காவலர்கள் ராமசாமி கார்த்திகேயன், சுஜாதா, ஜவகர், குணசேகரன் கோவில் செயல் அலுவலர் சந்திரமதி ஆகியோர்  செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar