Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ... திருச்செந்தூர் கடற்கரையில் பவுர்ணமி வழிபாடு; புனித நீராடி பக்தர்கள் வழிபாடு திருச்செந்தூர் கடற்கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

18 செப்
2024
10:09

 நாகர்கோவில்; சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 


கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா செப்.,9ம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள திருவேங்கட விண்ணவ பெருமாளுக்கு எல்லா ஆவணி மாதமும் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்தாண்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் செப்.,9ல் நடைபெற்றது. விழா நடக்கும் பத்து நாட்களும் தினமும் அதிகாலை திருவேங்கட விண்ணப்ப பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தினமும் காலை மாலை திருவேங்கட விண்ணப்ப பெருமாள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பவனி வருவார். ஒன்பதாம் நாள் விழாவான நேற்று செப்., 17 தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடத்து, சுவாமியை வழிபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே பள்ளபச்சேரி கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar