Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பல்லடம் விநாயகர் கோவில் உண்டியல் ... கன்னிமார் கோயில் பொங்கல் விழா; பக்தர்கள் நேர்த்திக்கடன் கன்னிமார் கோயில் பொங்கல் விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அஞ்சல் அலுவலகத்தில் புனிதமான கங்கை தீர்த்தம் விற்பனை
எழுத்தின் அளவு:
அஞ்சல் அலுவலகத்தில் புனிதமான கங்கை தீர்த்தம் விற்பனை

பதிவு செய்த நாள்

01 அக்
2024
04:10

மேட்டுப்பாளையம்; பாட்டிலில் அடைக்கப்பட்ட புனிதமான கங்கை தீர்த்தம், மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.


மேட்டுப்பாளையம் காரமடை சாலையில், தலைமை அஞ்சல் அலுவலகம் உள்ளது. இங்கு தபால் அட்டை விற்பனை, தபால், பார்சல் அனுப்புதல், பணம் போடுதல், எடுத்தல், டெபாசிட் செய்தல், மற்றும் ஆதார் அட்டை புதிதாக எடுத்தல், திருத்தம் செய்தல் என பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. மேலும், 250 மில்லி லிட்டர் கொண்ட பாட்டிலில் அடைத்த கங்கை புனித தீர்த்தம், மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்தில் கங்கை தீர்த்தம் விற்பனையை துவக்கி வைத்த, அஞ்சல் அலுவலர் நாகஜோதி கூறுகையில், ‘‘பொதுமக்களின் வசதிக்காக, கங்கை தீர்த்தம் பாட்டில்கள், அஞ்சல் அலுவலகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒரு பாட்டிலின் விலை, 30 ரூபாய்,’’ என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு நேற்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பூமி நீளா பெருந்தேவி நாயகி சமேத கரி வரதராஜ பெருமாள் கோயிலில், 21ம் ... மேலும்
 
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar