Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னிமார் கோயில் பொங்கல் விழா; ... இடர்நீக்கி அம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா இடர்நீக்கி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தேவாரத்தலமான விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 அக்
2024
05:10

திருவாரூர்: விளமல் மதுரபாஷினி சமேத பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


முன்னதாக நேற்று நந்திதேவருக்கும், பதஞ்சலி மனோகரர் சுவாமிக்கும், பிரதோஷ சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது. நந்தியம் பெருமானுக்கு  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள், பஞ்சகவ்யம்,  பால், தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது. சுவாமி சர்வ  அலங்காரத்தில்  அருள்பாலித்தார்.  நாட்டில்  மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும், விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. சந்திரசேகர சிவாச்சாரியார் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar