Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவதிகை சரநாராயண பெருமாளுக்கு ...  கவுரி அலங்காரத்தில் திருவொற்றியூர் வடிவுடையம்மன் அருள்பாலிப்பு கவுரி அலங்காரத்தில் திருவொற்றியூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா; வடபழனி ஆண்டவர் கோவிலில் அசரவைத்த அபிராமி அலங்காரம்
எழுத்தின் அளவு:
நவராத்திரி விழா;  வடபழனி ஆண்டவர் கோவிலில் அசரவைத்த அபிராமி அலங்காரம்

பதிவு செய்த நாள்

06 அக்
2024
10:10

வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரி விழா 4ம் நாளான இன்று மாலை, சக்தி கொலுவில் அம்பாள், அபிராமி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை லலிதா சகஸ்ரநாம, வேத பாராயணம் நடந்தது. மகளிர் குழுவினர் கொலு பாட்டு பாடப்பட்டது. நேற்று மாலை ஸ்ரீநிதி, நிருபமா மற்றும் ஓம்சக்தி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து, ஓதுவார் குழுவினரின் திருமுறை பாராயணம் நடந்தது. இரவு 7:00 மணி முதல் அபிேஷக் ராஜு குழுவினரின் பக்தி பாடல்கள் இசைக்கச்சேரி நடந்தது. பக்தர்களுக்கு, அம்மன், முருகன், நுால், விபூதி, குங்குமம், அர்ச்சனை பிரசாதம் அடங்கிய பை வழங்கப்பட்டது. மேலும், கொலு கண்காட்சி நேரத்தில் ஆன்மிக வினாடி – வினாவில், பங்கேற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar