Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமலை ராயர் கோவில் அறங்காவலர் ... வயலில் பழமையான சிவலிங்கம் கண்டெடுப்பு; பக்தர்கள் வழிபாடு வயலில் பழமையான சிவலிங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2024
05:10

மதுரை; மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் வெங்கடேஸ்வர சுவாமிக்கு ஏகதின லட்சார்ச்சனை அக்.16 சனிக்கிழமை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கும் நிகழ்ச்சியில் தொடர்ந்து கணபதிேஹாமம், நவக்கிரகேஹாமமும், 7:45 மணிக்கு மகா சங்கல்பமும் நடக்கிறது. தொடர்ந்து லட்சார்ச்சனை துவங்கி 11:30 மணிக்கு பூர்த்தியாகும். மதியம் அன்னதானம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், பஜனை நடக்கின்றன. ஏற்பாடுகளை ஹரிபக்த சமாஜம் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி இன்று திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar