Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முருகன் கோவிலுக்குள் பாம்பு ... காஞ்சி மடத்தில் ஏகதின லட்சார்ச்சனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமலை ராயர் கோவில் அறங்காவலர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2024
05:10

அன்னூர்; பழமையான வடமலை ராயர் கோவிலுக்கு அறங்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார். மசக்கவுண்டன் செட்டிபாளையத்தில் பழமையான வடமலை ராயர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகம்பாளையத்தைச் சேர்ந்த தேவராஜனை அறங்காவலராக நியமித்து, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் பதவியேற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலம் பதவி வகிப்பார். பதவியேற்ற பின்னர், தற்போதைய கோவில் தக்காரிடம் உள்ள பொறுப்புக்களை பெற்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். கோவில் நலனுக்கும், வருமானத்தை பெருக்கும் வகையிலான நடவடிக்கைகளை துறை அனுமதியோடு செய்ய வேண்டும். அன்றாட நிர்வாகத்தை நிர்வகித்து வரவேண்டும். திருக்கோவிலில் துறையின் அனுமதி பெற்று திருப்பணி மற்றும் கட்டுமானப் பணி செய்ய வேண்டும். துறையின் முன் அனுமதியின்றி எந்த பணிகளையும் செய்யக்கூடாது, என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி, விழுப்புரம் ஆஞ்சநேயர் குளக்கரையில் உள்ள 90 அடி ஸ்ரீ ஜெய ஜெய ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த செம்மேடு காசிவிஸ்வநாதர், வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம் 12ம் தேதி ... மேலும்
 
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar