Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்பாத்தி தேர் திருவிழா: பிரசன்ன மஹா ... திருமலைக்கேணி கந்தசஷ்டி விழா; முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சி திருமலைக்கேணி கந்தசஷ்டி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாச தீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆகாச தீபம் ஏற்றம்

பதிவு செய்த நாள்

04 நவ
2024
11:11

ஸ்ரீகாளஹஸ்தி; ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகில் கோயில் செயல் அலுவலர் பாப்பிரெட்டி வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகாச தீபத்தை ஏறினார். இந்நிகழ்ச்சிகளில் கோயில் துணை செயல் அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, இணை செயல் அலுவலர் லோகேஷ் ரெட்டி, கண்காணிப்பாளர் நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் சுதர்சனம் நாயுடு, பி.ஆர்.ஒ ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கோவில் தலைமை அர்ச்சகர் சம்மந்தம் குருக்கள் கருணாகர் குருக்கள் தலைமையில்  புரோகிதர் அர்த்தகிரி நடத்தினர். 


குளத்தில் அகண்ட தீபங்கள்: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் நடைபெறும் (தெலுங்கு) கார்த்திகை மாத உற்சவத்தின் ஒரு பகுதியாக, நரின் அனைத்து பகுதிகளிலும் அகண்ட தீபங்கள் ஏற்ற வேண்டும் என்ற நோக்கில் கோயில் முன்னாள் பொறுப்பு செயல் அலுவலர் சந்திரசேகர் ஆசாத் சட்டப்பூர்வமாக்கியுள்ளார். இதனால் ஒவ்வொரு திங்கள்கிழமை அன்று ஒவ்வொரு சிவன் கோயில் குளங்களான நாரத புஷ்கரிணி, வைணவ குளம், பரத்வாஜதீர்த்தம், சுகபிரம்மாஸ்ரமம் அருகில் உள்ள குளத்தில் என  தீபங்கள் ஏற்ற நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்: திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வடக்கு முகம் நோக்கி, ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar