Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் ... திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்; கந்த சஷ்டி விழா நிறைவு திருமுருகன் பூண்டி திருமுருகநாத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறம்வளர்த்தீஸ்வரர் கோவிலில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
அறம்வளர்த்தீஸ்வரர் கோவிலில் முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

08 நவ
2024
03:11

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அறம்வளர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, கடந்த 2ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை, மாலை முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மாலை தினமும் திருப்புகழ் பாராயணம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும், தொடர்ந்து வீதியுலாவும், இரவு சூரர்படை மற்றும் முருகப்பெருமான் வீதியுலாவும், வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் நடந்தது. இன்று சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம், சுவாமி வீதியுலாவும் நடந்தது.


பெரிய காஞ்சிபுரம் நெமந்தகார பழநி ஆண்டவர் கோவிலில், கடந்த 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் கந்தசஷ்டி விழா துவங்கியது. மூன்றாம் நாளான கடந்த 3ம் தேதி அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, 108 பால்குட வீதியுலா நடந்தது. நேற்று காலை 8:00 மணியளவில், அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு வீரவாகு துாதும், சூரசம்ஹாரமும் நடந்தது. இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரமும், மாலை தெய்வானை திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. காஞ்சிபுரம் திருக்காலிமேடு சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவிலில் வள்ளி, தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணியசுவாமி வடக்கு மாட வீதி, சாலியர் தெரு, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளில் உலா வந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar