Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ... சபரிமலை மண்டல சீசனுக்காக புல்மேடு வனப்பாதை சீரமைப்பு பணி துவங்கியது சபரிமலை மண்டல சீசனுக்காக புல்மேடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயில் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ ஊற்று
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயில் சிவலிங்கத்திலிருந்து அபூர்வ ஊற்று

பதிவு செய்த நாள்

09 நவ
2024
08:11

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டம் சுக்காம்பட்டி வாஸ்தீஸ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கத்திலிருந்து அபூர்வ நீருற்று ஏற்பட்டதால் அப்பகுதி பக்தர்கள் ஆர்வமாக அந்நீரை பருகி வழிபாடு நடத்தினர். இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு முன்பு 20 அடி ஆழத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அப்பகுதி மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் சிவலிங்கத்திற்கு அடியில் அபூர்வ நீரூற்று தோன்றி சிவலிங்கம் வழியாக தண்ணீர் வெளியேற துவங்கியது. அந்த நீர் சிவலிங்கத்தை சுற்றி 2 அடி வரை தேங்கியது. அப்பகுதி பக்தர்கள் அந்நீர் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை போக்குவதாக நம்புகின்றனர். இந்நிலையில் நேற்றும் சிவலிங்கத்தின் வழியாக நீர் வடிய துவங்கியது. சன்னதி முழுவதும் அந்த நீர் தேங்கியது. கோயில் நிர்வாகத்தினர் சிவலிங்கத்திற்கு சிறப்பு வழிபாடுகளை நடத்தி தேங்கிய நீரை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். ஏராளமான பக்தர்களும் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar