Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாசநாதர் கோவிலில் சுப்ரமணியர் ... மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா : யானை மீது திருமுறைகள் வீதியுலா மாமன்னன் ராஜராஜ சோழனின் 1039வது சதய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்;  பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
02:11

காரமடை; ஐப்பசி மாத திருவோண நட்சத்திரம் முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி கோயிலில் புஷ்ப யாகம்  நடந்தது.


மேட்டுப்பாளையம் அருகே  தென்திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவில் உள்ளது. இங்கு ஐப்பசி மாத திருவோணத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, புஷ்ப யாகம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு கூடை கூடையாக வாசனை மலர்கள் சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து, புஷ்ப யாகம்  நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar