Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ... தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்ப யாகம்;  பக்தர்கள் பரவசம் தென் திருமலை வெங்கடேஸ்வர சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கைலாசநாதர் கோவிலில் சுப்ரமணியர் திருக்கல்யாணம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
கைலாசநாதர் கோவிலில் சுப்ரமணியர் திருக்கல்யாணம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

09 நவ
2024
02:11

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்மணியருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனையொட்டி நேற்று வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் உற்சவர் மற்றும் மூலவர், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் மூலவர் ஆகிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணியர் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், அறங்காவலர் குழு தலைவர் ராஜாமணி மற்றும் விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar