Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மருங்கூர் முருகனுக்கு ஆராட்டு: ... திருச்செந்துாரில் கந்தசஷ்டி திருவிழா; சுவாமி, அம்பாள் ஊஞ்சல் உற்சவம் திருச்செந்துாரில் கந்தசஷ்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் லட்ச தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

12 நவ
2024
11:11

திருப்பதி; காளஹஸ்தி சிவன் கோயிலில் சோமவாரத்தை திங்கட்கிழமையையொட்டி, நேற்று நரின் மையப்பகுதியில் உள்ள வைணவ குளத்தில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் லட்ச தீபாராதனை சிவன் கோயில் செயல் அலுவலர் பாபிரெட்டி தலைமையில் நடைபெற்றது. 


முன்னதாக தெலுங்கு பெண் பக்தர்கள் காலை முதல் கோயில் வளாகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதியில் மாவிளக்கேற்றியும், நெய் தீபங்கள் ஏற்றியும் சிறப்பு வழிபாடு நடத்தி சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை வேளையில் பிரதோஷ கால நேரத்தில் மாலை 5 மணி முதல் கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைனவ குளத்தில் நெய் தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். இந்த ஆண்டு( தெலுங்கு ) கார்த்திகை மாதத்தில் வாயுலிங்கேஷ்வரர் சுயம்புவாக வீற்றிருக்கும் காளஹஸ்தீஷ்வரருக்கு நகர் முழுவதும் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்ததை அடுத்து காளஹஸ்தி ஜெயராம ராவ் வீதியில் உள்ள வைணவ குளத்தில் திங்கட்கிழமை மாலை ஐந்து மணி முதல் 6 மணி வரை  லட்ச தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழி பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar