Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கன்னியாகுமரியில் முருக பெருமான் ... திருப்பதியில் நவ.17ம் தேதி வனபோஜனம்; பார்வேட்டு மண்டபம் வருகிறார் மலையப்ப சுவாமி திருப்பதியில் நவ.17ம் தேதி வனபோஜனம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை ராமாயண பூங்காவிற்கு மாணவர்கள் களப்பயணம்
எழுத்தின் அளவு:
உடுமலை ராமாயண பூங்காவிற்கு மாணவர்கள் களப்பயணம்

பதிவு செய்த நாள்

12 நவ
2024
12:11

உடுமலை; கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், கோவை ராமாயண பூங்காவிற்கு களப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர். கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள், கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமாயண பூங்காவிற்கு களப்பயணம் சென்றனர். பயணத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சர் கோவில், ராமகிருஷ்ண பூங்காவிற்கு சென்றனர். அங்கு ராமர் விஷ்ணுவாக அவதாரம் எடுத்தது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பூங்காவில் உள்ள ராமாயணத்தில் இடம் பெறும் புத்திரயாகம், தடாகையின் உருவம், சுயம்வரம், வனவாசம் குறித்த படைப்புகளை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து மாணவர்கள் களப்பயணம் குறித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar