Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவையில் ஏ3 மாநாட்டை துவக்கி ... சின்னசேலத்தில் சுவாதி பூஜை; லட்சுமி நரசிம்மருக்கு 17 வகை அபிஷேகம் சின்னசேலத்தில் சுவாதி பூஜை; லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்று பக்தர்கள் லிங்க தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் சென்று பக்தர்கள் லிங்க தரிசனம்

பதிவு செய்த நாள்

30 நவ
2024
12:11

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், ஏராளமான பக்தர்கள் குபேர கிரிவலம் சென்று, குபேர லிங்கத்தை தரிசனம் செய்து வழிபட்டனர். 


திருவண்ணாமலையில் பவுர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் கிரிவலம் சென்று லட்சக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். இதில்,  கார்த்திகை மாதம், தேய்பிறை  சிவராத்திரி நாளில் குபேர பெருமான், திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்று கிரிவலம் சென்றால், குபேர பெருமான் ஆசி கிடைத்து, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி சிவராத்திரி நாளான  நேற்று மாலை,  பக்தர்கள் கிரிவலப்பாதையில் ஏழாவதாக உள்ள குபேர லிங்கத்திற்கு மாலை, 4:30 முதல்,  6:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டு கிரிவலம் சென்றனர்.  மேலும், கிரிவலப்பாதை முழுவதும் தீபம் ஏற்றியும், பெண்கள் வீடுகளுக்கு முன்பு தீபம் ஏற்றியும் வழிபட்டனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar