Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் ... சிறுமுகை ஐயப்பன் கோவிலில் படிபூஜை; ஏராளமான பக்தர்கள் தரிசனம் சிறுமுகை ஐயப்பன் கோவிலில் படிபூஜை; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோவிலில் உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி

பதிவு செய்த நாள்

04 ஜன
2025
03:01

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் சாமி தரிசனம் செய்யவும், கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் பங்கேற்கவும் வருகின்றனர். அவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 30 நாட்களில் கோயிலுக்கு வந்து பக்தர்கள் உண்டியலில் செலுத்திய  காணிக்கைகளை கணக்கிடும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள் ஈடுபட்டனர். அதில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கம் பற்றிய விவரங்களை கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர் அவை;  தங்கம் 73 கிராம்,  வெள்ளி  478 கிலோ 550 கிராம், இந்திய கரன்சி நோட்டுகள் ரூ.170,80,619 ரூ,  இந்திய நாணயங்கள் ரூ.594714 மொத்த ரொக்கப் பணம் ரூ.1,76,75,333 இருந்தது. மேலும் அமெரிக்கா, மலேசியா,  ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், தாய்லாந்து என  186 வெளிநாட்டு பணம் இருந்ததாக கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தெரிவித்தார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்சத்தில் வரும் பரணி நட்சத்திரத்தை மகா பரணி ஆகும். பரணி என்பது எமதர்ம ராஜனுக்குரிய நட்சத்திரம் ... மேலும்
 
temple news
மதுரை: மனிதனை நல்ல பண்புள்ளவனாக உருவாக்க, இளைஞர்களிடம் தர்மசிந்தனைகளை வளர்க்க வேண்டும் என்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar