Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ... அருளாளர் சந்ததம் பால் சுவாமிகள் மடாலயத்தில் மண்டலாபிஷேகம் அருளாளர் சந்ததம் பால் சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் ஜன.10ல் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
குருவித்துறையில் ஜன.10ல் சொர்க்கவாசல் திறப்பு

பதிவு செய்த நாள்

08 ஜன
2025
04:01

சோழவந்தான்; குருவித்துறை சித்திரரத வல்லப பெருமாள் கோயிலில் ஜன.,10 வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அன்று அதிகாலை 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 5:30 மணிக்கு மேல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளுவார். பின் காலை 9:30 மணிக்கு சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு குருவித்துறை கிராம வீதி உலா நடக்கிறது. கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் திருமஞ்சனம் பூஜை நடைபெறும். ஜன.11 காலை 7:35 மணிக்கு மேல் கோயில் புறப்பாடு நடக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், வைகுண்ட ஏகாதசி விழா கமிட்டி, கிராமத்தினர் செய்கின்றனர். சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar