Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கடற்கரையில் ... வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5:30 கோடியில் ஏழு நிலை ராஜகோபுரம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.5:30 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் அசைவ பிரசாதம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் அசைவ பிரசாதம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2025
11:01

திருமங்கலம்; திருமங்கலம் அருகே எஸ். கோபாலபுரத்தில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சாமி திருக்கோவிலில் பொங்கல் விழா நடந்தது . தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் ஸ்ரீ முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்தி வருபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் குடும்பத்துடன் இக்கிராமத்தில் ஒன்று கூடி திருவிழா கொண்டாடுவர். நேற்று மாலை முனியாண்டி சாமிக்கு பெண்கள் மலர் தட்டுகளை தலையில் சுமந்து வந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனை தொடர்ந்து இரவில் 100 ஆடுகள், 300 சேவல்கள் மற்றும் 3000 கிலோ அரிசி கொண்டு அசைவ உணவு தயார் செய்யப்பட்டு அங்கு வந்தவர்களுக்கு சம பந்தி அசைவ விருந்து வழங்கப்பட்டது.  தலை குழம்பு, ஈரல் குழம்பு, கறி குழம்பு என விதவிதமான அசைவ குழம்பு தயாரித்து வருகின்ற பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமபந்தி அசைவ உணவு அளித்து கோயில் சார்பில் பரிமாறப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar