Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் ... பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை செவ்வாய் சிறப்பு வழிபாடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
11:01

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா நடைபெற உள்ளது.


சாணார்பட்டி அருகே மேட்டுக்கடையில் இயங்கி வருகிறது பிரம்மாகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்.இங்கு வருகிற ஜனவரி 23-ம் தேதி வியாழக்கிழமை முதல் 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 4 நாட்கள் ஆன்மிக திருவிழா நடைபெறுகிறது. இதில் பிரம்மகுமாரிகள் வித்யாலய உள் அரங்கில் 12 ஜோதிலிங்கம் மற்றும் அஷ்ட லெட்சுமிகளை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கலந்து கொண்டு தரிசனம் செய்யலாம்.மேலும் இதில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு கட்டணமில்லாமல் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்றும், பிரசாதம் வழங்கப்படுவதகாவும் தொடர்ந்து பண்பாட்டு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரம்மா குமாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar