Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்துார் ... பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக மேட்டுக்கடையில் 4 நாட்கள் ஆன்மிகத் திருவிழா பிரம்மா குமாரிகள் அமைப்பின் சார்பாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

21 ஜன
2025
11:01

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் பகுதியில் உள்ள எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று (20ம் தேதி) பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. கிணத்துக்கடவு சுலபம் பாளையம் ஊராட்சியில் உள்ள விநாயகர் மாகாளியம்மன் எருதுகட்டி மாரியம்மன் கோவிலில் வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வாக நேற்று காலை பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. இதில், சுவாமிக்கு சிறப்பாகும் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், சொலவம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து மக்கள் பலர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar