கோவை வேதபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2025 05:01
கோவை; நேரு ஸ்டேடியம் ஆடிஸ் தெரு வேதபுரீஸ்வரர் கோவிலில் தை சோமவாரம் மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இதில் சர்வ புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான புத்தர்கள் கலந்து கொண்டனர்.