Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் பிரதோஷ வழிபாடு; ... ஸ்ரீவில்லிபுத்துார் திருவேங்கடமுடையான் கோயிலில் வருடாபிஷேகம் ஸ்ரீவில்லிபுத்துார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் புது தேர் வெள்ளோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் புது தேர் வெள்ளோட்டம்

பதிவு செய்த நாள்

28 ஜன
2025
10:01

பழநி; பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழாவிற்கான புது தேர் ரூ.46 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது.


பழநி, பெரியநாயகி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டுகளுக்கு முன் தைப்பூச தேரை புனரமைத்து பூதப்பார், சமாதானம், தேவர்ஸ்தானம், யாழி, குதிரை, துவார பாலகர்கள், பிரம்மா உள்ளிட்டவை வடிவமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு பொருத்தப்பட்டது. இலுப்பை மரத்தில் தேர் ரூ.46 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டது. புது தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டு வெள்ளாட்டம் விட நேற்று முன்தினம்(ஜன.26) முதற்கால வேள்வி துவங்கப்பட்டது. நேற்று அதிகாலை இரண்டாம் கால வேள்வி துவங்கியது காலை ஆறு முப்பது மணிக்கு திருகுட ஞான உலா நடைபெற்றது. அதன் பின் காலை 9:45 வடம் பிடிக்கப்பட்டது. கோயில் யானை கஸ்தூரி பின்னே வர ரத வீதிகளில் பொது தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. மீண்டும் நிலைக்கு காலை 11:20 க்கு வந்து சேர்ந்தது. புது தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவு மற்றும் உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம், அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி, ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சுகுமாரன், திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, கோயில் அறங்காவலர்கள் குழு தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar